Advertisement

முக அழகினை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் பேஸ்பேக்

By: Nagaraj Sat, 17 Oct 2020 6:03:10 PM

முக அழகினை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் பேஸ்பேக்

முகத்தின் அழகு அதிகரிக்க வேண்டுமா. இதற்கு என்றே இருக்கே இயற்கை பொருட்கள். மிகவும் எளிமையாக இதை செய்து அழகினை மெருகூட்ட முடியும். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பீட்ரூட்- 1 துண்டு
பன்னீர்- 3 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்
பாசிப் பயறு மாவு- 2 ஸ்பூன்

facial beauty,alfalfa,beetroot,face pack ,முக அழகு, பாசிப்பயறு, பீட்ரூட், பேஸ்பேக்

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் பன்னீர், பால் மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் பாசிப் பயறு மாவினை சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.

Tags :