Advertisement

முக அழகைக் கெடுக்கும் முகப்பரு தழும்பு போகணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

By: Monisha Mon, 08 June 2020 3:04:50 PM

முக அழகைக் கெடுக்கும் முகப்பரு தழும்பு போகணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

ரோஸ் வாட்டர்: முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

தக்காளி : தக்காளி சாறை பஞ்சில் முக்கி பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பிழிந்து பஞ்சில் முக்கி முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்கலாம்.

facial beauty,acne,rose water,tomato,lemon juice ,முக அழகு,முகப்பரு தழும்பு,ரோஸ் வாட்டர்,தக்காளி,எலுமிச்சை சாறு

விட்டமின் E oil : விட்டமின் E ஆயில் கேப்சியூல் மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ தழும்புகள் நீங்கும்.

உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கலாம்.

Tags :
|
|