Advertisement

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இதை ட்ரை பண்ணுங்க!

By: Monisha Tue, 23 June 2020 3:46:42 PM

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இதை ட்ரை பண்ணுங்க!

மிகவும் மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றாக நடக்கிறது. நாம் நினைப்பது போன்று அழகிய உதடுகளை பெற லிப்ஸ்டிக், மேக்கப் போன்றவற்றை காட்டிலும் இயற்கை ரீதியில் சில குறிப்புகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

காதலின் ஊடலில் முத்தமும் அடங்கும். ஒருவரை ஒருவர் தனது அன்பை பரிமாறி கொள்ள இந்த உதடுகள் மிகவும் உதவுகிறது. உதடுகள் மென்மையாகவும் செக்க சிவந்தும் இருந்தால் அழகிய தோற்றத்தை தரும்.

red lips,tenderness,love,coconut oil,honey ,சிவந்த உதடுகள்,மென்மை,காதல்,தேங்காய் எண்ணெய்,தேன்

உங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை
தேன் 1 ஸ்பூன்
வெள்ளை (அ) பிரவுன் சுகர் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் சர்க்கரையை தேனுடன் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் உதட்டை கழுவினால் உதடு மென்மை பெறும். இதே போன்று தினமும் செய்து வந்தால் உதடுகள் அழகாக இருக்கும்.

Tags :
|