Advertisement

முகம் பிரகாசமாக மின்ன உதவும் குங்குமப்பூ ஃபேஸ்பேக்

By: Nagaraj Tue, 29 Dec 2020 8:27:51 PM

முகம் பிரகாசமாக மின்ன உதவும் குங்குமப்பூ ஃபேஸ்பேக்

முகத்தினை பளபளவென்று மாற்றுவதில் குங்குமப்பூ முக்கிய பங்கு வகிக்கின்றது, அந்த குங்குமப்பூவில் ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது எப்படி என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

குங்குமப்பூ- 5
நெய்- 1 ஸ்பூன்
மயோனைஸ்- 1 ஸ்பூன்

face glow,saffron,face pack,massage ,முகம் பளபளப்பு, குங்குமப்பூ, பேஸ்பேக், மசாஜ்

செய்முறை: குங்குமப்பூவினை மயோனைஸில் 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். அடுத்து நெய்யினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்த குங்குமப்பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் 30 நிமிடங்கள் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும்.

Tags :