Advertisement

பட்ஜெட் விலையில் ஐகூ யு1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

By: Monisha Thu, 16 July 2020 6:41:04 PM

பட்ஜெட் விலையில் ஐகூ யு1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சீன சந்தையில் ஐகூ யு1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அட்ரினோ 618 ஜிபியு, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

ஐகூ யு1 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை CNY1198 இந்திய மதிப்பில் ரூ. 12878, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை CNY1398 இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரம், டாப் எண்ட் மாடலான 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை CNY 1598 இந்திய மதிப்பில் ரூ. 17200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

budget price,iqoo u1,smartphone,processor,8gb ram ,பட்ஜெட் விலை,ஐகூ யு1,ஸ்மார்ட்போன்,பிராசஸர்,8 ஜிபி ரேம்

ஐகூ யு1 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 ஜிபியு
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

Tags :