Advertisement

மூன்று டிவி மாடல்களை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நிறுவனம்!

By: Monisha Fri, 03 July 2020 6:28:36 PM

மூன்று டிவி மாடல்களை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நிறுவனம்!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ் யு1 55 இன்ச் 4கே டிவி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஒன்பிளஸ் யு1 55 இன்ச் சிறப்பம்சங்கள்

- 55 இன்ச் 3840x2160 4கே எல்இடி பேனல், 93% கலர் கமுட், டால்பி விஷன்
- காமா என்ஜின்
- ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
- பில்ட் இன் கூகுள் அசிஸ்டண்ட்
- வைபை, ப்ளூடூத் 5,3x ஹெச்டிஎம்ஐ, 2X யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
- 30 வாட் ஸ்பீக்கர், டிடிஎஸ் ஹெச்டி டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ்

oneplus company,india,tv model,android,google assistant ,ஒன்பிளஸ் நிறுவனம்,இந்தியா,டிவி மாடல்,ஆண்ட்ராய்டு,கூகுள் அசிஸ்டண்ட்

ஒன்பிளஸ் வை1 32 இன்ச் மற்றும் வை1 43 இன்ச் சிறப்பம்சங்கள்
- 32 இன்ச் 1366x768 பிக்சல் / 43 இன்ச் 1920x1080 பிக்சல் எல்இடி டிஸ்ப்ளே, 93% கலர் கமுட்
- காமா என்ஜின்
- 64-பிட் பிராசஸர்
- 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
- கூகுள் அசிஸ்டண்ட் பில்ட்-இன்
- வைபை, ப்ளூடூத் 5, 2x ஹெச்டிஎம்ஐ, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
- 20 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

இந்தியாவில் ஒன்பிளஸ் டிவி 32 இன்ச் வை1 விலை ரூ. 12999, 43 இன்ச் வை1 விலை ரூ. 22999 என்றும் ஒன்பிளஸ் டிவி 55 இன்ச் யு1 விலை ரூ. 49999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 5 ஆம் தேதி துவங்குகிறது.

Tags :
|