Advertisement

ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

By: Monisha Thu, 09 July 2020 6:07:40 PM

ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக வெளியானது. ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் மற்றும் பெப்பர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. மலேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் RM 429 இந்திய மதிப்பில் ரூ. 7560 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

realme brand,c11,budget,smartphone,india ,ரியல்மி பிராண்ட்,சி11,பட்ஜெட்,ஸ்மார்ட்போன்,இந்தியா

ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG பவர்விஆர் GE8320 GPU
- 2 ஜிபி LPDDR4x ரேம்
- 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

Tags :
|
|