Advertisement

ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் மாடல் அறிமுகம்!

By: Sonia Mon, 26 Oct 2020 3:45 PM

ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் மாடல் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் மாடல் விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடல் நவம்பர் 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் புதிய ரியல்மி வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது.

புதிய வாட்ச் மாடல் வெளியீட்டை ஒட்டி ரியல்மி பகிர்ந்து இருக்கும் புதிய டீசரில் வாட்ச் எஸ் மாடலின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்து இருக்கிறது.

realme company,watch s,highlights,battery ,ரியல்மி நிறுவனம்,வாட்ச் எஸ்,சிறப்பம்சங்கள்,பேட்டரி

புதிய வாட்ச் எஸ்-ன் சிறப்பம்சங்கள்
- 1.3 இன்ச் ஆட்டோ பிரைட்னஸ் வசதி கொண்ட டச் ஸ்கிரீன்
- இதய துடிப்பு சென்சார்
- எஸ்பிஒ2 மாணிட்டர் சிஸ்டம்
- OLED டிஸ்ப்ளே
- 15 நாட்கள் பேட்டரி பேக்கப்
- மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் வசதி

Tags :