Advertisement

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது!

By: Monisha Tue, 04 Aug 2020 6:01:27 PM

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது!

கூகுள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு உள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது.

இந்தியாவில் இதன் விற்பனை அக்டோபரில் துவங்கும் என்றும் இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

google company,pixel 4a,smartphone,sales,flipkart ,கூகுள் நிறுவனம்,பிக்சல் 4ஏ,ஸ்மார்ட்போன்,விற்பனை,ப்ளிப்கார்ட்

கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 3140 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|