Advertisement

மொட்டைத் தலையுடன் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி படம் செம வைரல்

By: Nagaraj Sat, 12 Sept 2020 10:03:44 AM

மொட்டைத் தலையுடன் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி படம் செம வைரல்

மொட்டைத் தலையுடன் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி படம் செம வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் மெகா ஸ்டார், நடிகர் சிரஞ்சீவி. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படம் உலகவில் மிக சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

vedalam,remake,telugu,actor chiranjeevi ,வேதாளம், ரீமேக், தெலுங்கு, நடிகர் சிரஞ்சீவி

இவர் இப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வியும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழில் தல அஜித் நடித்து சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் சிரஞ்சீவி நடிக்க போகிறார் என தகவல்கள் ஏற்கனேவே வெளிவந்திருந்தது.

மேலும் தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்காக நடிகர் சிரஞ்சீவி மொட்டை அடித்து செம்ம வெற்றிமான லுக்கில் மாறியுள்ளார். இது வேதாளம் படத்தின் ரீமேக்கிற்காகவா என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|