Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கோழி டாஸ்கில் சோமசேகரிடம் பிரச்னை செய்த அர்ச்சனாவுக்கு எழுந்த கண்டனங்கள்

கோழி டாஸ்கில் சோமசேகரிடம் பிரச்னை செய்த அர்ச்சனாவுக்கு எழுந்த கண்டனங்கள்

By: Nagaraj Thu, 17 Dec 2020 3:24:03 PM

கோழி டாஸ்கில் சோமசேகரிடம் பிரச்னை செய்த அர்ச்சனாவுக்கு எழுந்த கண்டனங்கள்

என்னப்பா நடக்குது பிக்பாஸ் வீட்டுல. படத்தை எரிக்கும் போது கம்முன்னு இருந்த அர்ச்சனா இப்போ சோமிடம் சண்டையிடுவது சரியில்லை என்று ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த டாஸ்கின் போது சோமசேகரிடம் அந்த முட்டைல என் போட்டோ இருக்கு. அதை தூக்கி எறியக் கூடாது என அப்படி வார்ன் பண்ணும் அர்ச்சனாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.

நேற்றைய டாஸ்க் நிகழ்ச்சியில் அர்ச்சனா ஏற்படுத்திய போட்டோ பஞ்சாயத்து சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. இதில் அர்ச்சனாவின் போட்டோ போட்ட முட்டையை சோம் தூக்கி எறிந்தது தவறு என்றும், அதற்கு அர்ச்சனா கொடுத்த ரியாக்‌ஷன் ரொம்பவே அதிகம் என்றும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் நடிகை ஸ்ரீபிரியா, அதனை விமர்சித்தும், பாராட்டியும் ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு கொண்டு வருகிறார். அந்த வகையல் போட்டோவை தீயில் போட்டு எ�

Tags :
|