Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நம்ப ரூட்டை சந்தானத்திற்கு சொல்லிக் கொடுக்காதே; வடிவேலு கூறியதாக தெரிவித்த சிங்கமுத்து

நம்ப ரூட்டை சந்தானத்திற்கு சொல்லிக் கொடுக்காதே; வடிவேலு கூறியதாக தெரிவித்த சிங்கமுத்து

By: Nagaraj Thu, 21 May 2020 7:43:47 PM

நம்ப ரூட்டை சந்தானத்திற்கு சொல்லிக் கொடுக்காதே; வடிவேலு கூறியதாக தெரிவித்த சிங்கமுத்து

நம்ப ரூட்டை சந்தானத்திற்கு சொல்லிக் கொடுக்காதே என்று நடிகர் வடிவேலு என்னிடம் கூறினார் என நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் வடிவேலு, ஆனால், ஒரு சில பிரச்சனை காரணமாக அவர் படங்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் வடிவேலு டீமில் இருந்தவர் சிங்கமுத்து.

vadivelu,singamuthu,santhanam,nampa root,interview ,வடிவேலு, சிங்கமுத்து, சந்தானம், நம்ப ரூட், பேட்டி

இவர்கள் கூட்டணியில் அனைத்து காமெடி காட்சிகளும் ஹிட் தான். வடிவேலுவுடன் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிங்கமுத்து ஒரு பேட்டியில் நான் சந்தானத்துடன் நடிக்க சென்றது வடிவேலுக்கு பிடிக்கவில்லை. நம்ம ரூட்டை சந்தானத்திற்கு சொல்லி கொடுக்காதே என்று வடிவேலு கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

Tags :