Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கொளுத்தி போடுவதில் "கிங்"... சுரேஷ் சக்கரவர்த்தியால் சூடு பிடிக்கும் சண்டை

கொளுத்தி போடுவதில் "கிங்"... சுரேஷ் சக்கரவர்த்தியால் சூடு பிடிக்கும் சண்டை

By: Nagaraj Tue, 13 Oct 2020 9:40:23 PM

கொளுத்தி போடுவதில் "கிங்"... சுரேஷ் சக்கரவர்த்தியால் சூடு பிடிக்கும் சண்டை

பிக்பாஸ் வீடு சண்டைகளால் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வனிதாவை விட கொளுத்தி போடுவதில் கிங் ஆக இருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. இன்று முட்டல், மோதல் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் இப்பொழுது மிக கடுமையாக ஒருத்தருக்கு ஒருத்தர் கோபம் வெளிப்பட்டுள்ளது. பிக்பாஸ் கொளுத்திப் போடுவதில் மிக ஃபேமஸான சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று கொளுத்தி போட்டுள்ளார் ரியோ மீது ரியோ கோபமடைந்து சக்கரவர்த்தி மீது பாய்ந்துள்ளார்.

big boss,burning,suresh,kamal haasan,fighting ,பிக்பாஸ், கொளுத்தி போடும், சுரேஷ், கமலஹாசன், சண்டை

இன்று பிக்பாஸில் என்ன நடக்கப்போகிறது நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கின்ற பிக் பாஸ் இனி வரும் நாட்களில் கிழக்கு மேற்காக வைத்திருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 1 2 3 போன்ற சீசன் 4 அவ்வளவு சூடு பிடித்துள்ளது.

அதனால் கமலிடம் ஒரு மாற்றம் அந்த எனர்ஜி இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியல் வார்த்தைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் அரசியலும், காமெடியும் பிரச்சினைகளையும் ஒருமித்து களம் காண போகிறாரா கமலஹாசன் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Tags :
|