Advertisement

இருவரையும் பிடிக்கும்... மகேஷ்பாபுவின் சூப்பர் பதில்

By: Nagaraj Wed, 03 June 2020 09:02:42 AM

இருவரையும் பிடிக்கும்... மகேஷ்பாபுவின் சூப்பர் பதில்

இருவரையும் பிடிக்கும் என்று செம பதில் கொடுத்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய சில வித்தியாசமான கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

like both,mahesh babu,samantha,rashmika,fans question ,இருவரையும் பிடிக்கும், மகேஷ்பாபு, சமந்தா, ராஷ்மிகா, ரசிகர்கள் கேள்வி

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ராஷ்மிகா பிடிக்குமா அல்லது சமந்தா பிடிக்குமா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு "எனக்கு இருவரையும் பிடிக்கும். இருவரும் மிகவும் அற்புதமான நடிகர்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மகேஷ் பாபு சமீபத்தில் தனது தந்தையின் பிறந்த நாளன்று அவரை கௌரவிக்கும் வகையில் தனது புதிய படமான 'சர்க்காரு வாரி பட்டா' படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதுபற்றி கூறும்போது "இது அழுத்தமான மெசேஜ் உடன் கூடிய பொழுதுபோக்கு படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :