Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நீச்சல்குளம் முன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் பட நாயகி!

நீச்சல்குளம் முன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் பட நாயகி!

By: Monisha Thu, 01 Oct 2020 12:13:30 PM

நீச்சல்குளம் முன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் பட நாயகி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெளியானவுடன் அவர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகளை பெறுவார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து கொண்டிருக்கும் மாளவிகா மோகனன், நேற்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சூரிய அஸ்தனமனத்தில் பிங்க் கலர் உடையணிந்திருந்த புகைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

swimming pool,photo,twitter,malvika mohanan,viral ,நீச்சல்குளம்,புகைப்படம்,டுவிட்டர்,மாளவிகா மோகனன்,வைரல்

இந்நிலையில் அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றுமொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒரு அழகிய வில்லாவில், நீச்சல் குளத்தின் முன் புதன்கிழமை மதியம் நிற்பது ஒரு புதிய அனுபவமாக இருப்பதாக அவர் அந்த டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

வில்லா, நீச்சல்குளம் முன் நிற்கும் அவரது கவர்ச்சி புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Tags :
|