Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம் - ஆபாச நடிகை ரீனே கிரேசி

உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம் - ஆபாச நடிகை ரீனே கிரேசி

By: Monisha Sat, 20 June 2020 3:02:31 PM

உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம் - ஆபாச நடிகை ரீனே கிரேசி

பிரபல கார் ரேஸ் சாம்பியனான ரீனே கிரேசி என்பவர் சமீபத்தில் ஆபாசப் பட நடிகையாக மாறினார். அவருக்கு இந்த தொழிலில் அவருக்கு அதிக வருமானம் கிடைப்பதால் முழு நேர தொழிலாக இதை மாற்றி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த தொழிலில் ஒரு சில மாதங்களில் ஆறு இலக்க எண்களில் பணம் சம்பாதித்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ரீனே கிரேசி திடீரென இந்தியர்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் பக்கத்தை பாலோ செய்யும் இந்தியர்கள் அதில் உள்ள புகைப்படங்களை திருடி தனியாக தனது பெயரில் போலியான சமூக வலைப் பக்கத்தை உருவாக்கி வருகிறார்கள்.

porn actress,renee gracie,indians,indictment ,ஆபாச நடிகை,ரீனே கிரேசி,இந்தியர்கள்,குற்றச்சாட்டு

எனது பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் காப்பிரைட் உடையது. எனவே அதனை திருடி மோசடி செய்யும் இந்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இந்தியர்கள் இவ்வாறு செய்வதால் தனது வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் 'உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம். 'உங்களை யாரும் என்னுடைய பக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை’ என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Tags :