Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்த வாரம் பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து தப்பிய சனம், வேல்முருகன், ஆஜித்

இந்த வாரம் பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து தப்பிய சனம், வேல்முருகன், ஆஜித்

By: Nagaraj Thu, 15 Oct 2020 9:16:19 PM

இந்த வாரம் பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து தப்பிய சனம், வேல்முருகன், ஆஜித்

எவிக்ஷனில் தப்பிய சனம், வேல்முருகன்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார எவிக்ஷனில் இருந்து நடிகை சனம் ஷெட்டி மற்றும் பாடகர் வேல்முருகன் தப்பித்து விட்டனர்.

இதில் 10ம் நாள் போட்டியில் வெற்றிப் பெற்றதால், அந்த இருவரையும் ஹவுஸ்மேட்ஸ் எவிக்ஷனுக்கு நாமினேட் பண்ண இயலாது . எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கில் முதல் ஆளாக வெளியேறிய சனம் ஷெட்டி, பந்து போடும் டாஸ்க்கில் ஜெயித்து, வெளியேறாமல் தப்பி கொண்டார்.

ajith,sanam shetty,velmurugan,eviction,escaped ,ஆஜீத், சனம் ஷெட்டி, வேல்முருகன், எவிக்ஷன், தப்பினர்

பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக தன்னை சுரேஷ் தலைமையில் 7 பேரும் வெளியே அனுப்பிட்டங்கன்னு அழுது புலம்பிய சனம் ஷெட்டிக்காக மற்றுமொரு எஸ்கேப் ஆகும் போட்டியை வைத்து பிக் பாஸ் காப்பாத்திட்டாரு.

ஆஜீத், சனம் ஷெட்டி, வேல்முருகனை எல்லாம் இந்த வாரம் வெளியே அனுப்பாம பிக்பாஸ் பக்கா பிளான் போட்டு சேவ் பண்ணிட்டாரு என்றும் குற்றம் சொல்லி வருகின்றனர். சண்டையுடன் ஆரம்பித்து கலகலப்பான போட்டியும், பஞ்சாயத்துமாக முடிந்த பிக்பாஸில் இன்று என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags :
|