Advertisement

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இசை வரும் 2ம் தேதி வெளியீடு

By: Nagaraj Wed, 30 Dec 2020 1:46 PM

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இசை வரும் 2ம் தேதி வெளியீடு

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் இசை வரும் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மிகக் குறைவான நாட்களில் இப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் சுசீந்திரன்.

eeswaran film,music release,daman,very short day ,ஈஸ்வரன் படம், இசை வெளியீடு, தமன், மிகக் குறைவான நாள்

சக போட்டியாளர்களிடம் அவருடைய தாயார் 'ரம்யா எப்போதும் அழுகுற டைப் கிடையாது' என்கிறார் அதற்கு சோம் 'ஆனா அழ வைப்பாங்க' என்று காமெடி செய்கிறார். பின்னர் ரம்யாவின் தாயார் போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார் . இதையடுத்து ரம்யாவிடம் அவரது சகோதரர் 'இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து நீ வெளியேறினால் அதற்கு காரணம் நீ கிடையாது' என்று ரம்யாவிடம் கூற அதற்கு ஆச்சரியத்துடன் 'வெளிய வர நிலைமை இருக்கா' என்கிறார் ரம்யா.

இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ரம்யா செம டப் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|