Advertisement

அரசியல் கட்சியாக மாறும் "மக்கள் இயக்கம்"; விஜய் தந்தை அதிரடி

By: Nagaraj Wed, 21 Oct 2020 9:58:59 PM

அரசியல் கட்சியாக மாறும் "மக்கள் இயக்கம்"; விஜய் தந்தை அதிரடி

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் விஜய் அவரது திரைப்படங்களிலும், இசை வெளியீட்டு விழா மேடைகளிலும் அவ்வப்போது அரசியல் கருத்துகளை உதிர்ப்பார். அவரின் கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு.

Tags :