Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இரு போட்டியாளர்கள் இந்தவாரம் வெளியேற்றம்; பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் சொல்லிட்டார்

இரு போட்டியாளர்கள் இந்தவாரம் வெளியேற்றம்; பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் சொல்லிட்டார்

By: Nagaraj Sat, 12 Dec 2020 8:56:00 PM

இரு போட்டியாளர்கள் இந்தவாரம் வெளியேற்றம்; பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் சொல்லிட்டார்

இரு போட்டியாளர்கள் வெளியேறுகின்றனர்... இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக்பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள்.

Tags :