Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாலா மாமா... பாலா மாமான்னு சுத்திக்கிட்டு இருக்கா; ரம்யா அடித்த நக்கல்

பாலா மாமா... பாலா மாமான்னு சுத்திக்கிட்டு இருக்கா; ரம்யா அடித்த நக்கல்

By: Nagaraj Thu, 19 Nov 2020 3:51:26 PM

பாலா மாமா... பாலா மாமான்னு சுத்திக்கிட்டு இருக்கா; ரம்யா அடித்த நக்கல்

பாலா மாமா , பாலா மாமா ன்னு பின்னாடி சுத்திட்டு இருக்கா என்று ஷிவானி போல ரம்யா நடித்து காண்பிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது.

shivani,ramya,bala mama,samyukta,ajith,big boss ,ஷிவானி, ரம்யா, பாலா மாமா, சம்யுக்தா, ஆஜித், பிக்பாஸ்

இதில் ஆரி, ரியோ மற்றும் கேபி டீமும், அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் சேகர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ரம்யா, சம்யுக்தா மற்றும் அஜித் ஆகியோர் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அதில் ஆஜித் இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் யாரு என்று கேள்வி எழுப்ப, ரம்யா உடனே நீ யார் 2 பேரை நினைச்சிருக்க என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஆஜித் ஷிவானி, சுசித்ரா என்று கூறுகிறார்.

அதற்கு சம்யுக்தா அவ என்ன பண்ணா? என்று கேட்க, அதற்கு ரம்யா அவ எதுவும் பண்ணலன்னு தான் சொல்லுறான். பாலா மாமா , பாலா மாமா ன்னு பின்னாடி சுத்திட்டு இருக்கா என்று ஷிவானி போல நடித்த காண்பிப்பது போல ப்ரோமோ முடிகிறது.

Tags :
|
|