Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு அளிக்கும் 7 வகை உணவுகள்!!

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு அளிக்கும் 7 வகை உணவுகள்!!

By: Monisha Thu, 16 July 2020 4:58:38 PM

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு அளிக்கும் 7 வகை உணவுகள்!!

இன்றய காலகட்டத்தில் பலர் சிறுநீரகக்கலினால் அதிகளவில் அவதிப்படுகின்றனர். சிறுநீரகத்தில் கல் உருவாக பல காரணங்கள் உள்ளன. தற்போது சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு அளிக்கும் உணவுகள் எவையென்று பார்ப்போம்.

ஆப்பிள் அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சையில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த மழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மதுளம் பழத்தின் விதயைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால், கல் பிரச்சினை தீருமாம். அத்திப்பழம் பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில் பருகினால் பலன் தருமாம்.

kidney,stone,apple,pomegranate fruit,grapes ,சிறுநீரகம்,கல்,ஆப்பிள்,மதுளம் பழம்,திராட்சை

தண்ணீர்பழம் நீரின் அளவு அதிகமாக உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் தண்ணீர்பழத்தில் அதிகமாம். எனவே தண்ணீர்பழத்தை அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம். அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும் திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும் குடிக்கும் தண்ணீரின் அளவு( தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

Tags :
|
|
|