Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நீரிழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் சாலட் செய்முறை

நீரிழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் சாலட் செய்முறை

By: Nagaraj Thu, 03 Sept 2020 09:42:19 AM

நீரிழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் சாலட் செய்முறை

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்க நினைப்போர் பாகற்காயினை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்வது நல்லது. அதனை முழுவதுமாக வேகவிட்டு சாப்பிடுவதைவிட பாதியாக வேகவிட்டு சாப்பிடுவது சிறப்பான பலனைக் கொடுக்கும். அந்த வகையில் நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

பாகற்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

green chillies,tomatoes,onions,cantaloupe ,பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம், பாகற்காய்

செய்முறை: பாகற்காயை கழுவி வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பாகற்காய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்தால் பாகற்காய் சாலட் ரெடி.
இது அருமையான சாலட். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஒன்று.

Tags :
|