Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்

சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்

By: Nagaraj Sun, 25 Oct 2020 9:49:16 PM

சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்

சிவப்பு அரிசியானது சாதாரண அரிசியைவிட விலை அதிகமானதாக உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள சத்துகளே.

சாதாரண வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. அதனால்தான் அதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஆனால் இதுவே சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.

immunity,energy,health,cancer,germ,nature ,நோய் எதிர்ப்பு, சக்தி, ஆரோக்கியம், புற்றுநோய், கிருமி, தன்மை

சிவப்பு அரிசியில் அதிக அளவில் நார்ச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் ஆனது குறையும்.

சிவப்பு அரிசி புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இது எலும்புகளை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இது தசைகளை வலுப்படுத்தும். ஆரோக்கியம் நிறைந்த இந்த சிவப்பு அரிசியை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Tags :
|
|
|
|