Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரத தரிசனம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பு

பாரத தரிசனம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பு

By: Nagaraj Sun, 22 Nov 2020 7:21:39 PM

பாரத தரிசனம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பு

சிறப்பு ரயில்... இந்திய ரயில்வே நிர்வாகம் தென் இந்திய ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயிலை இணைக்கிறது.

பாரத தரிசனம் என்ற பெயரில் ஏழு இரவுகள் எட்டு பகல்களுக்கு இந்த ஆன்மீகச் சுற்றுலா நடைபெறும். புவனேசுவர் தொடங்கி, ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி வரை இந்த சுற்றுலா நீடிக்கும்.

Tags :