Advertisement

ஒரே நாளில் கனடாவில் கொரோனாவால் 121 பேர் பலி

By: Nagaraj Fri, 22 May 2020 4:56:29 PM

ஒரே நாளில் கனடாவில் கொரோனாவால் 121 பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் உயிரிழந்துள்ளார். 1,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,152 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,324 ஆக அதிகரித்துள்ளது.

corona,121 killed,hospital,treatment,canada ,
கொரோனா, 121 பேர் பலி, மருத்துவமனை, சிகிச்சை, கனடா

மேலும், 33,457 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 41,715 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|