Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக்கிய அதிகாரிகளுக்கு பாராட்டு

ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக்கிய அதிகாரிகளுக்கு பாராட்டு

By: Nagaraj Sat, 10 Oct 2020 3:04:19 PM

ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக்கிய அதிகாரிகளுக்கு பாராட்டு

அதிகாரிகளுக்கு பாராட்டு... இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளின் ரேடார்கள், ராமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக் கூடிய கருவிகள் என்று எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி குறிவைத்து அளிக்கும் வகையில் 'ருத்ரம்- 1' என்ற ஏவுகணையை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.

minister of defense,praise,test,officers,missile ,ராணுவ மந்திரி, பாராட்டு, சோதனை, அதிகாரிகள், ஏவுகணை

இந்த ஏவுகணை ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. ஒடிசாவின் பாலாசோரில் இந்த ஏவுகணை சோதனை நேற்று நிகழ்த்தப்பட்டது. அப்போது சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை ஏவுகணை துல்லியமாக தாக்கி வெற்றி கண்டது.இந்திய விமானப்படைக்கு அதிக பலத்தை அளிக்கும் இந்த ஏவுகணைகள், விமானப்படையில் இணைக்கப்படும் சமயத்தில் சுகோய் விமானத்தில் இருந்து ஏகும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Tags :
|
|