Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை; கந்தர்வக்கோட்டை இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் நிறுத்தம்

ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை; கந்தர்வக்கோட்டை இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் நிறுத்தம்

By: Nagaraj Mon, 03 Aug 2020 3:03:27 PM

ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை; கந்தர்வக்கோட்டை இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் நிறுத்தம்

கந்தர்வக்கோட்டை இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

வங்கி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து கந்தர்வகோட்டை இந்தியன் வங்கி சேவைகள் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மை தினங்களாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

banking service,3 days,stop,kandarwakottai,corona ,வங்கி சேவை, 3 நாட்கள், நிறுத்தம், கந்தர்வக்கோட்டை, கொரோனா

இதனிடையே கந்தர்வகோட்டை இந்தியன் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை இன்றிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக வங்கி சேவைகள் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின் வங்கி சேவைகள் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|
|