Advertisement

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா

By: Nagaraj Tue, 27 Oct 2020 4:04:33 PM

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அவர் தன் டுவிட்டர் பக்கத்திலும் உறுதிப்படுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று இன்னமும் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது. 36 ஆயிரத்து 469 புதிய தொற்றுகள் இன்று பதிவாகி உள்ளன. இதன் மூலம், நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பானது 79, 46, 429 ஆக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தி உள்ளார்.

Tags :
|