Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளிலிருந்து கனடா வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

வெளிநாடுகளிலிருந்து கனடா வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

By: Nagaraj Sat, 29 Aug 2020 6:44:29 PM

வெளிநாடுகளிலிருந்து கனடா வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

கட்டுப்பாடுகள் நீட்டிப்பு... வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளன.

இன்னமும் கொரோனா பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதால் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பர் 30ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

exception,restrictions,travel,isolation ,விதிவிலக்கு, கட்டுப்பாடுகள், பயணம், தனிமைப்படுத்தல்

மாதந்தோறும், தன் நாட்டின் கொரோனா பரவல் சூழலை ஆராய்ந்து கனடா பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பாக முடிவெடுத்து வருகிறது. மேலும், மார்ச் முதல் அமுலில் இருக்கும் கட்டாய தனிமைப்படுத்தலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளோரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Tags :
|