Advertisement

வெற்றி பெறும் தொழில் முனைவோர் ஆக சிறப்பான வாய்ப்பு!!!

By: Nagaraj Mon, 05 Oct 2020 12:06:43 PM

வெற்றி பெறும் தொழில் முனைவோர் ஆக சிறப்பான வாய்ப்பு!!!

இன்றைய காலக்கட்டத்தில் அடுத்த சில மாதங்களில் நிறைய நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்யக்கூடும். அதனால் அதிகமானோர் புதிய தொழில் முனைவோர் ஆக வாய்ப்பு உள்ளது. தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மாபெரும் வணிகவாய்ப்பு தற்போது தேடி வந்துள்ளது.

வணிகம் இன்றைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் துறையில் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தடுமாறி விட்டன. நிலைத்து நிற்கும் என்று நினைத்தவை சரிந்தன. ஆனால் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களோ இன்று உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

நீங்கள் எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் சிறிய முதலீடு, பெரிய அளவிலான முதலீடாக இருந்தாலும் அதற்குரிய தொழில்நுட்பங்கள், சாப்ட்வேர் என இருந்தால் மட்டுமே போட்டிகள் நிறைந்த உலகில் நிலைத்து நின்று உயர்வை அடைய முடியும். உங்கள் தொழிலுக்கு தேவையான சாப்ட்வேர் பற்றிய கவலையே வேண்டாம்.

இன்று ஆன்லைனில் வெற்றி நடை போடும் சுவிகி, உபர், பேடிஎம், கேஸ்ப்ரீ, ஃபோன்பே, ராபிட் டெலிவிரி, சிம்பிளிலார்ன், ரேஸர்பே, இன்ஸ்டாமோஜோ போன்று நீங்களும் தொழில் தொடங்கி முன்னேற தேவையான சாப்ட்வேர் வழங்கி உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்து வெற்றிகரமான தொழிலதிபராக உங்களை மாற்றுகிறோம். நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்கிறத Woman Employment and Entrepreneur Development India Foundation.

entrepreneurs,labor,digital,companies ,தொழில் முனைவோர், உழைப்பு,, டிஜிட்டல், நிறுவனங்கள்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த வாய்ப்பு. இன்றைய நிலையில் வணிகங்கள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாறுகின்றன. இனி இந்த துறைதான் வலுவாக நிற்கும். மாபெரும் தொழிலாக மாறி நிற்கும் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் அறிந்த உண்மை.

சரியான வழிகாட்டல், வணிக சேவை, பயிற்சி போன்றவை இல்லாமல் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தவிக்கின்றனர். சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்கள் தொடங்க அதிகளவு முதலீடு தேவை. இதுபோன்று பெரிய நிறுவனம் அமைத்தமாலும் அதற்குரிய சாப்ட்வேர் பற்றிய கவலையே உங்களுக்கு தேவையில்லை. அனைத்து நுணுக்கங்களும் அளிக்கப்படுகிறது..

குறைந்த முதலீடாக இருந்தாலும் விரும்பும் தொழிலை செய்ய தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி உட்பட செயல்பாடுகளை அளித்து தொழில் முனைவோர்களை உருவாக்கி அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது Woman Employment and Entrepreneur Development India Foundation.

சிறப்பான முறையில் டிஜிட்டல் தீர்வுகளை அளித்து தொழிலில் உயர தேவையான பயிற்சி, உங்கள் தொழிலுக்கான சந்தை வாய்ப்பு, திறன் மேம்பாடு என அனைத்தையும் வழங்கி உங்களுடன் முழுமையாக பயணம் செய்து வெற்றியாளர்களாக, சமுதாயம் உயர்ந்து பார்க்கும் தொழில் முனைவோர்களாக மாற்று உறுதுணையாக இருக்கின்றனர்.

சுவிகி, ஃபோன்பே போன்ற ஆன்லைன் தொழில் நிறுவனங்கள் போன்று நீங்களும் முன்னேற்றம் அடையலாம். இதற்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் உட்பட தொழில்நுட்பங்களை அளிக்கின்றனர். உதவ நாங்கள் இருக்கின்றோம். உண்மையான உழைப்பு நீங்கள் அளித்தால் வெற்றி உங்களுக்குதான் என்கின்றனர்.

உழைக்கும் உங்கள் கரங்களை இவர்களுடன் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 9445010101, 8939204402

Tags :
|