Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 6772 பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 6772 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Sat, 12 Dec 2020 10:04:33 PM

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 6772 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆறாயிரத்து 772பேர் பாதிக்கப்பட்டதோடு, 142பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக நான்கு இலட்சத்து 48ஆயிரத்து 841பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13ஆயிரத்து 251பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,vulnerability,canada,hospital,treatment ,கொரோனா, பாதிப்பு, கனடா, மருத்துவமனை, சிகிச்சை

மேலும், 73ஆயிரத்து 297பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 596பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மூன்று இலட்சத்து 62ஆயிரத்து 293பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|