Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூதலூரில் வணிகர் சங்கம் சார்பில் புத்தாண்டு காலண்டர் வழங்கும் பணி

பூதலூரில் வணிகர் சங்கம் சார்பில் புத்தாண்டு காலண்டர் வழங்கும் பணி

By: Nagaraj Wed, 30 Dec 2020 1:47:26 PM

பூதலூரில் வணிகர் சங்கம் சார்பில் புத்தாண்டு காலண்டர் வழங்கும் பணி

தஞ்சை மாவட்டம் பூதலூரில் வணிகர் சங்கம் சார்பில் புத்தாண்டு காலண்டர் அச்சிடப்பட்டது. இதை அனைத்து வணிகர்களுக்கும் வழங்கும் பணி நடந்தது.

பூதலூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பாக அனைத்து வணிகர்களுக்கும் காலண்டர் கொடுக்கப்பட்டது.

chamber of commerce,calendar,administrators,provisioning ,வணிகர் சங்கம், காலண்டர், நிர்வாகிகள், வழங்கும் பணி

இந்த நிகழ்ச்சியில் தலைவர் சண்முகராஜ், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜகோபாலன், மாவட்ட இணைச் செயலாளர்கள் சேரன், தங்க கார்த்திக் மற்றும் ராமலிங்கம், சைவ.குமார், அருணாச்சலம், ராமையன், ரவி, சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூதலூரில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் விடுபடாமல் காலண்டர் கிடைக்க செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த காலண்டர் வழங்கும் பணி நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :