Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்பான சிறுவர் சமுதாயம் உருவாக்க ஒன்றிணைய சஜித் அழைப்பு

பாதுகாப்பான சிறுவர் சமுதாயம் உருவாக்க ஒன்றிணைய சஜித் அழைப்பு

By: Nagaraj Thu, 01 Oct 2020 6:50:10 PM

பாதுகாப்பான சிறுவர் சமுதாயம் உருவாக்க ஒன்றிணைய சஜித் அழைப்பு

அனைவரும் ஒன்றிணைய வேண்டும்... மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும் ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முதலிடத்தை வழங்கவேண்டும் என்பதை உலகவாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் உலகளாவிய ரீதியில் இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

Tags :