Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பாகிஸ்தான் கிரிக்கெட் பேட்டிங் அணி பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் பேட்டிங் அணி பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்

By: Nagaraj Fri, 13 Nov 2020 7:31:29 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் பேட்டிங் அணி பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்

பயிற்சியாளர் ஆன யூனிஸ்கான்... பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் யூனிஸ்கான். 42 வயதான இவர், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அந்த தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்த்தை தொடர்ந்து தற்போது அவர், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

uniscon,appointment,coach,extension,announcement ,
யூனிஸ்கான், நியமனம், பயிற்சியாளர், நீடிப்பாளர், அறிவிப்பு

இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அடுத்த மாதம் நடக்கும் நியூசிலாந்து தொடரில் இருந்து யூனிஸ்கானின் பணி தொடங்கும்.

2022-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|