சிலருக்கு வாயின் அருகே மென்மையான தன்மை என்பதால் சூரிய ஒளி படும்போது மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.
இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே குவிந்து, அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும். இதனை நாம் சமையலறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தேவையான பொருட்கள்