இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் இதோ


சென்னை: தமிழகத்தில் புரட்டாசி மாதம் என்பதால் சில வாரங்களாகவே காய்கறி விலையானது அதிகரித்தது. ஆனால் இன்றுடன் புரட்டாசி மாதம் முடிவடைவதால் காய்கறி விலை குறைந்து இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதன் படி விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ. 80க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 89க்கும், பீட்ரூட் ரூ. 40க்கும், கத்திரிக்காய் ரூ.35க்கும், கேரட் ரூ.35க்கும், தேங்காய் ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல முருங்கைக்காய் ரூ.50க்கும், பூண்டு ரூ. 120க்கும், இஞ்சி ரூ.250க்கும், பச்சைமிளகாய் ரூ.30க்கும், வெண்டைக்காய் ரூ36க்கும், மாங்காய் ரூ.100க்கும், பெரிய வெங்காயம் ரூ.30க்கும்,

இதனை தூது சின்ன வெங்காயம் ரூ.90க்கும், உருளை கிழங்கு ரூ.30க்கும், புடலங்காய் ரூ.20க்கும், தக்காளி ரூ.20க்கும், சேனைக்கிழங்கு ரூ.44க்கும், சேப்பங்கிழங்கு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.