கடந்த வாரத்தை ஒப்பிடும் போது நடப்பு வாரம் காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வு

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதங்களில் காய்கறிகளின் விளைச்சல் மற்றும் வரத்து உயர்ந்ததால் அதன் விலை குறைவாக காணப்பட்டது. எனவே பொதுமக்களும் பொருளாதார சிரமமின்றி தமக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. காய்கறியை தொடர்ந்து பழங்களின் விலையும் தற்போது அதிகரித்து உள்ளது.இதனால் பொதுமக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

காய்கறி விலை பட்டியல்:

பீன்ஸ் – ரூ.70
அவரை – ரூ.60
கத்தரி – ரூ. 25
வெண்டைக்காய் – ரூ. 15
புடலங்காய் – ரூ.15
பீர்க்கங்காய் – ரூ.30
பச்சை மிளகாய் – ரூ.20
கேரட் ரூ. 40 வெங்காயம் – ரூ.80

சேனைக்கிழங்கு – ரூ.40
முருங்கைக்காய் – ரூ. 80
உருளைக்கிழங்கு – ரூ.25
பழங்கள் விலை:
ஆப்பிள் – ரூ.200
மாதுளை – ரூ. 250 சாத்துக்குடி – ரூ. 50
கமலா ஆரஞ்சு – ரூ.70
அண்ணாச்சி – ரூ.80
பட்டர் புரூட் – ரூ.120
சீதாப்பழம் – ரூ. 50