பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்கில் முட்டிக் கொள்ளும் ஆரி, ரியோ

ஆரி, ரியோ மத்தியில் சண்டை... பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்கால் ஆரி மற்றும் ரியோ இடையே சண்டை வெடித்துள்ளது.

சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று 79-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் என்ற பெயரில் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் 2 குழுவாகப் பிரிந்து பால்களை பிடிக்க வேண்டும். பாலின் அளவிற்கு ஏற்றார்போல் மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த டாக்கிங் பொது பாலாஜி மற்றும் ஆஜித் ஆகியோர் பால் வரும் திசைக்கு நேராக நின்று கொண்டு உள்ளனர். அவர்கள் இப்படி நின்று கொண்டால் நான் எப்படி நிற்பது என ரியோ நடிகர் ஆரியிடம் சண்டையிடுகிறார். இந்த ப்ரோமா வீடியோ ரசிர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.