திவ்யதர்ஷினியின் சொத்து விபரம் குறித்து ெளியான தகவல்

சென்னை: விஜய் டிவி யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் டிடி என்கிற திவ்யதர்ஷினியின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனது திறமையான பேச்சால் நிறைய ரசிகர்களை பெற்றவர் இவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் நிறைய அவார்டு வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அத்துடன் வெள்ளித்திரையில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் திருமணமாகி மணமுறிவை சந்தித்தும் கூட தற்போது தனது துறையில் எந்த விதமான தொய்வும் இல்லாமல் கலக்கி வருகிறார். வெள்ளுத்திரையின் சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றார்.

இந்த நிலையில், டிடியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவரது சொத்து மதிப்பு ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.