அடடா நடிகை சமந்தாவா இது

நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து கொண்டு வருகிறார். அவர் புகைப்படங்கள் வெளியீட்டாலே அந்த புகைப்படங்கள் வைரல் ஆகிவிடும்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதை தொடர்ந்து தற்போது சமந்தா தனது பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து இப்புகைப்படம் 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் சமந்தா மிகவும் அமைதியாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “தலைவி சமந்தா சிறிய வயதிலே அழகாக இருக்காங்களே ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை சமந்தா சாகுந்தலம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக குஷி படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.