சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெரிவித்த தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 8ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது