உடல் எடையை குறைக்க எளிமையான இயற்கை வழிமுறை

உடல் எடையினைக் குறைக்க என்ன செஞ்சும் பயனில்லை என்று புலம்புவோர் பலர் உள்ளனர். இந்த வழிமுறையை பயன்படுத்தி பாருங்க. நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்.

தேவையானவை:

எலுமிச்சை- 1

கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

இஞ்சி- 1 துண்டு

தேன்- 2 ஸ்பூன்

செய்முறை: கருஞ்சீரகத்தை லேசாக வெறும் சட்டியில் வறுத்துக் கொள்ளவும். அடுத்து எலுமிச்சை, இஞ்சி இவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

இவை கொதித்த பின்னர், கருஞ்சீரகத்தை அதில் போட்டு கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை வடிகட்டி, தேன் கலந்து பருகவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறையும். நிச்சம் நல்ல பலனை உணர்வீர்கள்.