நாளை இங்கெல்லாம் மின் விநியோகம் தடை

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

கன்னியாகுமரி:

தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர்
நடைக்காவு:

வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியகோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

இதனை அடுத்து மூஜ்சிறை:

புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை
மெட்ரோ:

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ் ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு மண்டலம்), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் ஆகிய பகுதிகளிலும்

மேலும் மதுரை:

அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, கீழமாரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைத்துறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு, குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமச்சிக்குளம், சூரிய நகர், யாதவர் கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரதி நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமா நகர், E.B காலனி, அஞ்சல் நகர், கலை நாகை.தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம் , பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.