குழந்தைகளை பாதுகாக்கும் புதிய திட்டம்..

தமிழ்நாடு: குழந்தைகளை பாதுகாக்கும் புதிய திட்டம் போலீஸ் அறிமுகம். குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அதலால் இவர்களை பாதுகாக்கும் பொருட்டு ' புராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் கோவை மாவட்ட போலீஸ் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக இருபதற்கு அவர்களை பழகபடுத்த வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் பள்ளி தலைமையாசிரியர் , முதல்வர், ஆசிரயர்கள் , உடற்கல்வி இயக்குனர்கள் கொண்டு கூட்டம் நடத்தப்படும். இதற்கு பயிற்சி பெற்ற பெண் பயிற்சி அளிப்பார். இந்த கால கட்டத்தில் பெண் குழந்தைகள் மகவும் பாலியல் தொலைக்கு ஆளாகின்றனர்.

குழந்தைகளுக்கான பிரெச்சனை என்ன அவர்கள் எப்படி பாலியல் தொல்லை வந்தால் எப்படி போலீஸ்யிடம் அணுக வேண்டும் என்று இப்பயிற்சில் கூறப்படும்.
குழந்தைகளுக்கு எது குட் டச், பேட் டச் எது தவறு என்று கண்டு பிடிக்க அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இணையத்தில் எது நல்லது எது கேட்டது எது பார்க்கணும் என பார்க்ககூடாது என்று பயிற்று விக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.