மாநில முழுவதும் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய உத்தரவு..

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி, அலுவலகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அதன் சுகாதாரம் மற்றும் கல்வி நிலயங்கள் எவ்வாறு செயல் படுகின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.