சென்னை: தினை தேங்காய்ப்பால் அப்பம் செய்யலாம் வாங்க. ருசி பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரைமூடி தினை – 200 கிராம் பொடித்த வெல்லம் – ஒரு கப் வாழைப்பழம் – 1 ஏலக்காய்த்தூள் நெய் செய்முறை: தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.தினையை
வறுத்து மாவாக அரைக்கவும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன்
தேங்காய்ப் பால், தினைமாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து நன்கு
கெட்டியாக கரைக்கவும்.