பரோட்டாவுக்கு குருமாவை விட சால்னா தொட்டுக் கொள்ள செம ருசியாக இருக்கும். இதில் மட்டன் சால்னா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
தேவையானவை:
மட்டன் – 250 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 பட்டை- 2 கிராம்பு- சிறிதளவு பிரியாணி இலை- 2 துவரம் பருப்பு - 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லி தூள் - 2 ஸ்பூன் தேங்காய் - 3 ஸ்பூன் சோம்பு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் மிளகு - கால் ஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு