காலை உணவு அருமையாக செய்ய இதோ ஒரு செய்முறை

சென்னை: முட்டை மற்றும் பிரெட்களை வைத்து காலை உணவை சீக்கிரமே செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்
பிரெட் – 4முட்டை – 4கொத்தமல்லி தேவைக்கேற்பவெங்காயம் தேவைக்கேற்பபச்சை மிளகாய்எண்ணெய்மற்றும்சுவைக்கு ஏற்ப உப்பு

செய்முறை: முட்டையில் உப்பு, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் அரைத்ததை போட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,

பிறகு பிரெட்களை எடுத்து, தோசைக்கல், அல்லது தவாவில் எடுத்து சற்று சூடேற்றி அந்த முட்டை கலவையை அந்த பிரெட்டில் நனைத்து சிறிது பொன் முறுவலாக ஆகும் வரை வைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு தக்காளி கெட்செப், தேன் வைத்து சுவையான பிரெஞ்ச் பிரெட்டை குடும்பத்தினருக்கு பரிமாறுங்கள்.