Advertisement

இன்றைய தங்கத்தின் விலை எப்படி இருக்கிறது

By: vaithegi Fri, 23 Dec 2022 11:07:21 AM

இன்றைய தங்கத்தின் விலை எப்படி இருக்கிறது

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இதனை அடுத்து இன்றைய விலை குறித்து பார்ப்போம்.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 58 ரூபாய் சரிந்து ரூபாய் 5066.00 என விற்பனையாகிறது.

அதேபோன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 464 சரிந்து ரூபாய் 40528.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5468.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43744.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

இதனை தூது சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் சரிந்து ரூபாய் 73.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Tags :